book

களவு

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுந்தரபாண்டியன்
பதிப்பகம் :காவ்யா
Publisher :Kaavya
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :148
பதிப்பு :2
Published on :1999
குறிச்சொற்கள் :சிந்தனைக்கதைகள், பொக்கிஷம், கருத்து, சரித்திரம், கற்பனைகள்
Out of Stock
Add to Alert List

என் கதையில் நானில்லாமலா. நானும் என்னோடு வாழ்ந்தவர்களும் வாழ்ன்கிறவர்களும் ஏன் வாழப்போகிறவர்களும் வாழ்ன்கிறவர்களும் ஏன் வாழப்போகிறவர்களும் கூட என் கதைகளில் முகம் காட்டத்தான் செய்வார்கள். ஏனென்றால் நான் என் கதைகளை வெளி நாட்டுக் கதைகளைப் படித்தோ,வெளியாட்களின் விவரங்களைக் கேட்டோ, அதிர்ச்சி அளிக்க வேண்டுமென்ற நோக்கத்தோடோ, அந்தரங்க ஆசைகளின் வடிகால்களாகவோ, கனவுகளின் பீறல்களாகவோ, காசு சேர்க்கும் உத்தியாகவோ எழுதிக் குவிக்கவில்லை. இதில் உள்ள வார்த்தைகளுக்கும் வாழ்க்கைக்கும் உள்ள இடைவெளிகள் மிகக் குறைந்தே காணப்படும். நான் என் மக்களின் மொழியையே பயன்படுத்த விரும்புகிறேன். எனினும் என்னை அறிந்தோ அறியாமலோ என் படிப்பின் காரணமாக எனக்கு அந்நியமான செந்தமிழ்ச் சொற்கள் அங்கங்கே 'பல்லிளிக்கத்தான்' செய்கின்றன. இன்றில்லாவிட்டாலும் நாளை அவற்றின் பற்களை உடைப்பதில் வெற்றி பெறுவேன். அந்த நம்பிக்கை இருக்கிறது.