book

ஏ மாந்தனே நீ இன்னும் காட்டுமிராண்டிதானா?

₹250+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஈரோடு அறிவுக்கன்பன்
பதிப்பகம் :காவ்யா
Publisher :Kaavya
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :280
பதிப்பு :1
Published on :2014
Add to Cart

இணையற்ற இருபத்தொன்றாம் நூற்றாண்டினை எட்டிப் பிடித்து விட்டேன் என இறுமாப்பு கொள்ளும் ஏ, மாந்தனே! நீ இன்னும் காட்டுமிராண்டிதானா?

நனி சிறந்த நாகரிகத்தின் முகட்டிலே நான் வீற்றிருக்கிறேன் என நாவினிக்க நவிலும் ஏ, மாந்தனே! நீ இன்னும் காட்டுமிராண்டிதானா?