
கள்வனின் காதலி
₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கல்கி
பதிப்பகம் :மயிலவன் பதிப்பகம்
Publisher :Mayilavan Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :248
பதிப்பு :1
Published on :2021
Out of StockAdd to Alert List
கள்வனின் காதலி
அமரர் கல்கி எழுதிய தமிழ் புதினமாகும். இது ஒரே ஒரு பாகமும் 54
அத்தியாயங்களையும் கொண்ட புதினமாகும். ஆனந்த விகடனில் 'கல்கி'
பொறுப்பாசிரியராக இருந்தபோது எழுதிய தொடர்கதை ''கள்வனின் காதலி''. அவர் எழுதிய முதல் தொடர்கதை இதுதான்.
