book

சிந்தனை செய் மனமே

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வை. முருகையராஜேந்திரன்
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :108
பதிப்பு :1
Published on :2021
Add to Cart

செந்தமிழுக்குப்  பெருமை தருவது அது கொண்டிருக்கும் இலக்கியச் செல்வமே ஆகும். செந்தமிழ் இலக்கியங்களைத் தேனுக்கு ஒப்பிடலாம். அந்தத் தேனின் ஒவ்வொரு துளியும் தித்திக்கும் அன்றோ! இவ்வகையில், பதின்மூன்று தேன்துளிகளைத் திரட்டி காரைக்கால் இளைஞர் முத்தமிழ் மன்றத் தலைவர் தமிழ்த்திரு. வை. முருகையாராஜேந்திரன் 'சிந்தனை செய் மனமே' என்ற தலைப்பில் நூலாகப் படைத்துள்ளார்.

மதங்களையும் மனிதமனங்களையும் ஒன்றாக இணைத்து எழுதப்பட்டுள்ள இந்நூலில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துகளை நாம் ஒவ்வொருவரும் படித்து, சிந்தித்து, அன்றாட வாழ்க்கையில் நாம் நடைமுறைப் படுத்திப் பார்க்க வேண்டும் என்பதே இந்நூலாசிரியரின் விருப்பம். படிப்பவர்களின் வாழ்வில் நம்பிக்கையையும் புத்துணர்ச்சியையும் வளர்க்கின்றன. இந்நூலாசிரியர் இதுபோன்ற சிந்தனைகளைத் தூண்டும் பலநூறு நூல்களைப் படைத்து பெரும்புகழ் பெறவேண்டுமென வாழ்த்துகிறேன்.