book

யாழினி (பனைப்பூ சூடிய பெண் சிம்மம்)

₹280+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாரதிப்பிரியன்
பதிப்பகம் :சீதை பதிப்பகம்
Publisher :Seethai Pathippagam
புத்தக வகை :வரலாற்று நாவல்
பக்கங்கள் :279
பதிப்பு :1
Published on :2020
Add to Cart

ஆணாதிக்கம் நிறைந்த இந்த உலகத்தில் தன்னந்தனியாக போராடி. இழந்த தேசத்தையும், தேசத்து மக்களின் உரிமையையும் மீட்டெடுக்கும் ஒரு பெண்ணின் முழு நீள சாதனைப் பயணமே யாழினி. ஆண் சிங்கங்களின் நடுவில் அனாயசமாக கிளர்ந்து நின்று, போராடி வெல்லும் இந்த பனைப் பூ சூடிய பெண் சிம்மம். இனி நீண்ட நாட்களுக்கு வாசகர்கள் இதயத்தைக் கட்டிப்போட்டு வைத்திருப்பாள். சிம்மவேணியின் அம்பு மழையும் , வேந்தர்கள் போடும் புதிர்களை விலக்குவதுமே கதையின் வேகத்திற்கு உத்திரவாதமாக இருக்கும்.