புனித ஆத்மாக்கள் சொல் (வேதாந்த ரகசிய வரிசை - 28)
₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கானமஞ்சரி சம்பத்குமார்
பதிப்பகம் :கலா நிலையம்
Publisher :Alliance Publications
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :88
பதிப்பு :1
Out of StockAdd to Alert List
வேதங்கள் உபநிடதங்கள், திருமுறைகள், திவ்யபிரபந்தங்கள், இதிகாசங்கள், புராணங்கள், சங்கத்தமிழர் கருவூலங்கள் இவைகளிலிருந்து எடுத்த குறிப்புகள், நாட்குறிப்புகளிலிருந்து எடுத்த அறிவுக் கருவூலங்கள், அந்தர்யோகம், தலயாத்திரைகள், பாத யாத்திரைகளின் போது திரட்டி வைத்திருந்த விஷயங்கள், விளக்கங்கள் எனது ஆன்மீக ஆசான் எழுத்துலக பத்திரிகையிலக ஆசான் இவர்களிடமிருந்து பெற்ற அனுபவங்கள் அனைத்தும் அடங்கிய இந்நூல் படிப்பவர் மனதை சற்றே புரட்டிப் போட வைக்கும்.