பிறவா நிலை அடைவது எப்படி? (வேதாந்த ரகசிய வரிசை - 31)
₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கானமஞ்சரி சம்பத்குமார்
பதிப்பகம் :கலா நிலையம்
Publisher :Alliance Publications
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :144
பதிப்பு :1
Add to Cartஉறக்கம் ,உணவு,கலவி,போதை,இலக்கியம்,கவிதை,அறிவியல்,உயிர் நேயம்,ஆன்மீகம்,தேடல்,முயற்சி,இறைநிலை என்ற 12 படிகளில் பல ஆன்மாக்கள் ஏதோ ஒன்றில் சிக்கி மேலும் கீழும் செல்கின்றன.
பல பிறவிக்கு ஆளாகின்றன.
இதை அறிந்தால் மனப் பயிற்சியின் மூலம் இந்த பிறவியிலேயே பிறவா வரம் பெறலாம். நினைத்த நேரம் உடலை விடலாம். இது சாத்தியம்.
சிலர் உறக்கத்திற்கு அடிமையாக பலப்பல பிறவிகளில் சிக்கித் தவிக்கிறார்கள்.
நல்லோர் நட்பு அதை மாற்றி வாசனையை எரித்து அடுத்த நிலைக்குக் கொண்டு செல்லும்.