book

வேத வித்து

₹160+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சாவி
பதிப்பகம் :அல்லயன்ஸ்
Publisher :Alliance Publications
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :208
பதிப்பு :9
Out of Stock
Add to Alert List

நாணலைப் பார்த்து நதி முன்னுரை கேட்குமா? கேட்டிருக்கிறதே? 
இதே என்னிடம் சாவி.
இந்த  ''வேத வித்து '' என்னும் வசன காவியத்துக்கு முதல் வாசகன் நான் என்பதால் முன்னுரை எழுத சம்மதித்தேன். இந்த நாவலை நான் வாசித்தேன் என்பது பொய். இந்த நாவலுக்குள் நான் வசித்தேன் என்பதே மெய். மூர்த்தியோடு அந்தப் படித் துறையில் நடந்து அவன கழுத்தில் ஆடும் தங்கச் சங்கிலியாய்க் கிடந்து, பாகீரதியின் விதவைக் கூந்தலில் ஒரு மல்லிகைப் பூவாய் மணத்து, கனபாடிகளின்  மந்திர உச்சாடனத்தில் நானும் ஒரு வார்த்தையாய் ஒலித்து, மஞ்சுவின் கழைக் கூத்தாடிக் கயிற்றில் நானும் நடந்து, கனபாடிகளின் மரணத்தின் போது கொட்டும் மழையில் நானும் ஒரு துளியாகி...