book

மாப்பிள்ளை முறுக்கு

₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மெரீனா
பதிப்பகம் :அல்லயன்ஸ்
Publisher :Alliance Publications
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :232
பதிப்பு :3
Add to Cart

சில மாப்பிள்ளைகள் மனைவி வீட்டாரிடம், முக்கியமாக மாமானாரிடம் முறுக்கவும் அலட்சியமாகவும் நடந்துகொள்வது போன்று தோன்றினாலும், அவர்கள் உண்மையில் நல்ல உள்ளம் படைத்த, உதவும் மனப்பான்மை கொண்ட பண்பாளர்களாக இருப்பது வழக்கம்.