book

திருக்குறள் (ஒலிப்பதிப்பு) 8 1/2 மணிநேரம் இடைவிடாது ஒலிக்கும் 1330 குறள் உரையுடன்

₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பேராசிரியர்.க.ப. அறவாணன்
பதிப்பகம் :Universal ePublishers
புத்தக வகை :முத்தமிழ்
பக்கங்கள் :8 1/2 hours
பதிப்பு :1
Published on :2010
Add to Cart

முனைவர் திரு. க.ப.அறவாணன் அவர்கள் எழுதிய திருக்குறள் உரையின் ஒலிவடிவம்.. எட்டரை மணி நேரம் இடைவிடாது ஒலிக்கும் 1330 குறள் உரையுடன் வெளிவந்திருக்கிறது..!

இளையோர் முதல் முதியோர் வரை அனைவருக்கும் பயன்மிக்க ஒலிவடிவ திருக்குறள் உரைப் பதிப்பு..! வாங்கிப் பயனடையுங்கள்.!

திருக்குறள் - ஒலிப்பதிப்பு. 
உரை : பேராசிரியர் க.ப. அறவாணன்
உரை நூல் : திருக்குறள்: தெளிவுரை, சிறப்புரை, விளக்கம், கருத்து
குரல் : ஜெ.டெய்ஸன்
ஒலி வல்லுநர்: ர. தினேஷ் குமார், கிருபா டிஜிட்டல்
இசை : அமரர் ரா. ரவிச்சந்திரன்
உரை உரிமம்: பேராசிரியர். க.ப. அறவாணன், தமிழ்த்தோட்டம்
ஒலி உரை உரிமம்: யுனிவர்சல் இ - பப்ளிசர்ஸ்