இந்தத் திட்டம் நிறைவேறுவதற்கு முப்பது நாற்பது வருடங்கள் பிடிக்கலாம். அதுவரை நான் உயிரோடு இருந்தால்..." மூச்சை ஆழமாக உள்ளே இழுத்துக்கொண்டு ஃபாக்ஸ் சொன்னான். "காஸ்மீர் பாகிஸ்தானுடன் இணைவது நிச்சயம்." காஷ்மீரை பாகிஸ்தானுடன் இணைப்பதற்கு பாகிஸ்தான் ஒற்றன் ஃபாக்ஸ் தீட்டிய திட்டம் யாராலும் ஊகிக்க முடியாதது. நாட்டுப்பற்றையும், காதலையும் சம அளவில் கலந்து உருவாக்கப் பட்ட இந்த படைப்பு, நாவல் இலக்கியத்தில் ஒரு புதிய முயற்சி என்றே சொல்லலாம்.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , காஸனோவா 99, எண்டமூரி வீரேந்திரநாத், Entamoori Veereanthiranaath, Novel, நாவல் , Entamoori Veereanthiranaath Novel, எண்டமூரி வீரேந்திரநாத் நாவல், அல்லயன்ஸ், Alliance Publications, buy Entamoori Veereanthiranaath books, buy Alliance Publications books online, buy tamil book.