அஷ்டாவக்ரன்
₹300+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எண்டமூரி வீரேந்திரநாத்
பதிப்பகம் :அல்லயன்ஸ்
Publisher :Alliance Publications
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :360
பதிப்பு :2
Add to Cart'அஷ்டாவக்ரன்' என்பது புராண காலத்தில் வாழ்ந்த ஒரு மகான்.மாந்த்ரீகர்களான விஷாச்சி மற்றும் காத்ராவின் எலும்புத்தூளை
கிராமத்தின் வடக்குத் திசையில் இருக்கும் பயிர்களின் மீது தெளிக்க
வேண்டும். அதன் பிறகு எட்டுக் குழந்தைகள் அந்த கிராமத்தில் பிறப்பார்கள்.
ஒரு கண் மட்டுமே உடையவன், ஒரு மார்பு மட்டுமே கொண்டவன், நான்கு கைகள்
இருப்பவன், இரண்டு உடல்கள் ஒன்றாக இணைந்தவன... இப்படி ஏழு குழந்தைகள்
பிறப்பார்கள்.
எட்டாவதாக பிறக்கப் போகிறவன்தான் அஷ்டாவக்ரன்! எல்லோரையும் போல் அல்லாமல் அவன் தாயின் கர்ப்பத்தைக் கிழித்துக் கொண்டு வெளியே வருவான்.
எட்டாவதாக பிறக்கப் போகிறவன்தான் அஷ்டாவக்ரன்! எல்லோரையும் போல் அல்லாமல் அவன் தாயின் கர்ப்பத்தைக் கிழித்துக் கொண்டு வெளியே வருவான்.