ஆழ்வார்கள் வரலாறு பாகம் - 6 (திருமங்கையாழ்வார்)
₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பி.ஶ்ரீ
பதிப்பகம் :ஜெனரல் பப்ளிஷர்ஸ்
Publisher :Alliance Publications
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :168
பதிப்பு :3
Out of StockAdd to Alert List
தெய்வத் திருப்பணிக்காகவும் காதலியின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காகவும் திருமங்கை மன்ன்ன் பல கனவுகள் செய்தார். அவர் பெற்ற தண்டனை எவரும் பெறுவதற்கரிது! தம் வாழ்வில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய எம்பெருமான் மீது மனம் கசிந்து மங்கை மன்னன் பாடிய பாசுரங்கள் ஞான விளக்குகளாகவும் பக்திக்காதல் ஜோதியாகவும் ஒளி வீசுகின்றன