பெயர் போன புளுகுகள்
₹140+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தேவன்
பதிப்பகம் :அல்லயன்ஸ்
Publisher :Alliance Publications
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :176
பதிப்பு :4
Add to Cartதேவன் இவரது பெயரைச்சொன்னாலே எல்லோருக்கும் ஞாபகத்தில் வருவது துப்பறியும் சாம்பு தான் இவர் ஆனந்த விகடனில் பணியாற்றிய போது ஏராளமான நகைச்சுவைக்கதைகள் கட்டுரைகள் என பல விஷியங்களை எழுதிக்குவித்துள்ளானார்