
இலக்கியப் பயணங்கள்
₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மு. வளர்மதி
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :17
பதிப்பு :1
Published on :2010
ISBN :9788177359381
குறிச்சொற்கள் :பயணங்கள், கற்பனை, சிந்தனை, கனவு
Out of StockAdd to Alert List
தமிழில் தற்போது பல வகையான இலக்கியப் போக்குகள் குறித்த சிந்தனை வளர்ந்து வருகிறது. மேற்கத்திய தத்துவம்,பண்பாடு,அறிவியல் வளர்ச்சி ஆகியவற்றுடன் இணைந்துள்ள இலக்கியக் கொள்கைகளை இலக்கிய ஆர்வலர்கள்,அறிஞர்கள் பலரும் எடுத்துற கூற முனைந்துள்ளனர். உலகெங்கும் உருவாகி வருகின்ற புதிய புதிய இலக்கியக் கொள்கைகள் அவற்றை அறிமுகப்படுத்துகின்றன. புரிந்து கொள்ள முயலும்பொழுது சோர்வையும் ஏற்படுத்தி விடுகின்றன. ஓரளவு புதிய புதிய இலக்கியக் கொள்கைகள் எல்லா மொழிகளிலும் உருவாகி இலக்கியப் படைப்புகளிலும் போக்குகளுலும் புதிய திருப்பங்களை உருவாகி உற்சாகமூட்டுவதாகவும், வளர்ச்சிக்கு அடிகோலியுள்ளதையும் காணலாம்
