நேர நிர்வாகக் கலைக் களஞ்சியம்
₹450+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :லேனா தமிழ்வாணன்
பதிப்பகம் :மணிமேகலை பிரசுரம்
Publisher :Manimegalai Prasuram
புத்தக வகை :நிர்வாகம்
பக்கங்கள் :672
பதிப்பு :1
Out of StockAdd to Alert List
இந்த
நேரத்திலே நான் சொல்லவிரும்புவது, ஒவ்வொரு வாழ்க்கைத் துணையும் தன்னுடைய
வாழ்க்கைத் துணைவியாரை அல்லது வாழ்க்கைத் துணைவரை சரியாக நிர்வகிக்க
வேண்டும். இல்லையென்று சொன்னால் வீட்டில் ஒருவருடைய ஆதிக்கம் மிக அதிகமாகப்
போய்விடும்.
எனவே, பணம், நேரம், வாழ்க்கைத் துணை என்கிற மூன்று விஷயங்களிலும் சரி, நாம் சரிவர கற்றுக்கொள்ளாவிட்டால் அவர்கள் நம்மை நிர்வகிக்க ஆரம்பித்துவிடுவார்கள். இந்த மூன்றையும் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளக்கூடிய ஆற்றலை நாம் என்றைக்கு வளர்த்துக்கொள்கிறோமோ அப்போதுதான், வாழ்க்கையினுடைய முழுமையான நிறைவு, மகிழ்ச்சி எல்லாம் கிடைக்கும்.
எனவே, இந்த மூன்றையுமே நிர்வகிப்பதிலேயே நாம் கெட்டிக்காரர்களாக ஆக வேண்டும்வல்லவர்களாக ஆக வேண்டும் என்கிற கோணத்திலே சிந்தித்து ஒவ்வொரு அசைவுகளையும் கவனமாக எடுத்து வைத்து, இதனுடைய விளைவு என்னவாகும் என்று கணக்குப் போட்டு வகுப்பில் கணக்குப் போட்டு மிகச்சிறந்த மதிப்பெண்கள் பெறுவது பெரிய விஷயம் அல்ல வாழ்க்கைக் கணக்குகளையும் சரியாக போடத்தெரிந்து இருக்கவேண்டும். எனவே. இந்த மூன்றையும் சரிவர நிர்வகிப்போம்... வாழ்க்கையிலே மிகச்சிறந்த உயரங்களைத் தொடுவோம்.