
மாவீரன் சுந்தரலிங்கத் தேவேந்திரர்
₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜீவன்
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :நாடகம்
பக்கங்கள் :224
பதிப்பு :1
Published on :2015
Add to Cartவீரன் சுந்தரலிங்கனார் (Veeran Sundaralingam, இறப்பு: 1799)] என்பவர் இந்தியாவில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பாஞ்சாலங்குறிச்சியை ஆட்சி செய்த, வீரபாண்டிய கட்டபொம்மன் கீழ் படைத்தலைவராகப் பணியாற்றி, ஆங்கிலேயருக்கு எதிரான போரில், இறந்த ஒரு இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார்.
தமிழ்நாடு அரசு இவர் பிறந்த ஊரில் இவருக்கு நினைவுச் சின்னமும், தோரண வாயிலும் அமைத்துள்ளது.[3][4][5][6][7] மேலும், முதுகுளத்தூரில் இவருக்கு ஒரு சிலை வைக்கப்பட்டுள்ளது.
1997-இல், தமிழ்நாடு அரசு, இவரது நினைவாக ஒரு போக்குவரத்துக் கழகத்துக்குப் பெயர் சூட்டியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிற சாதியினர் சாதிக்கலவரங்களைத் தூண்டியதை அடுத்து, தமிழ்நாடு முழுக்க இருந்த மாவட்டப் போக்குவரத்துக் கழகங்களுக்குப் பல்வேறு தலைவர்கள் நினைவாகச் சூட்டப்பட்டிருந்த பெயர்கள் அனைத்தும் நீக்கப்பட்டு, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் எனப் பொதுப்பெயரிடப்பட்டது.
