விதைவழி செல்க
₹63₹70 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நம்மாழ்வார்
பதிப்பகம் :தன்னறம் நூல்வெளி
Publisher :Thannaram Noolveli
புத்தக வகை :விவசாயம்
பக்கங்கள் :64
பதிப்பு :1
Published on :2019
Add to Cartநீ விதைக்கிற விதை
செத்தாலொழிய
உயிர்க்கமாட்டாதே.
நீ விதைக்கிறபோது,
இனி உண்டாகும் மேனியை
விதையாமல், கோதுமை அல்லது
மற்றொரு தானியத்தினுடைய
வெறும் விதையையே விதைக்கிறாய்.
அதற்கு தேவன் தமது
சித்தத்தின்படியே மேனியைக்
கொடுக்கிறார், விதை வகைகள்
ஒவ்வொன்றிற்கும் அதற்கேற்ற
மேனியையே கொடுக்கிறார்.
அழிவுள்ளதாய் விதைக்கப்படும்
அழிவில்லாததாய் எழுந்திருக்கும்
கனவீனமுள்ளதாய் விதைக்கப்படும்.
மகிமையுள்ளதாய் எழுந்திருக்கும்
பலவீனமுள்ளதாய் விதைக்கப்படும்
பலமுள்ளதாய் எழுந்திருக்கும்.