ஆரோக்கிய வாழ்வுக்கு இயற்கை மருத்துவமும் மூலிகை மருத்துவமும்
₹170+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இரத்தின சக்திவேல்
பதிப்பகம் :காளிஸ்வரி பதிப்பகம்
Publisher :Kalishwari Pathippagam
புத்தக வகை :இயற்கை மருத்துவம்
பக்கங்கள் :216
பதிப்பு :1
Published on :2018
Out of StockAdd to Alert List
இயற்கை மகாசக்தியின் கருணையினால் மக்களுக்கு இயற்கை பற்றிய விழிப்புணர்வும், ஆர்வமும் அதிகரித்து வருகிறது. அலோபதி மருந்துகளின்மீது மக்களுக்கு வெறுப்பும் கோபமும் அதிகம் என்றாலும் வேறு வழி இல்லாமல் விழுங்கி வருகிறார்கள் அண்மைக்கால செய்திகளில் காலாவதியான மருந்துகள், போலி மருந்துகள் என பிடிபட்டவைகள் கோடிக்கணக்கில் இருப்பது கண்டு மக்கள் பெரும் பீதி அடைந்துள்ளனர்.