book

யோகங்கள் எப்படி ஏற்படுகின்றன? எவ்விதம் பலனளிக்கின்றன?

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புலிப்பாணிதாசன்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :128
பதிப்பு :1
Published on :2018
Out of Stock
Add to Alert List

விஞ்ஞானம் உலகில் பல சாதனைகளை நிகழ்த்தி விட்டாலும் கூட எதிர்மாறான வாழ்க்கைக்குள்ள காரணங்களை அறிந்து கூற முடியவில்லை. தெய்வீகக் கலையான சோதிடம் மட்டுமே இத்தகு காரணங்களை விளக்கிக் கூறுகிறது.
ஒரு சாதகத்தின் பலனைச் சொல்லுமுன். மூன்று விதமான அடிப்படையில் ஆராய வேண்டும்.
1. திருஷ்டி பலம்.
2. கோச்சாரப்படி ஏற்படும் மாறுதல்கள்.
3. சாதகத்தில் ஏற்பட்டுள்ள யோகங்களும். அவை எப்போது பலனளிக்கும் என்பதைக் கண்டு கொள்வதுமாகும்.