book

தமிழ் முழக்கம்

₹135+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கா. அப்பாத்துரையார்
பதிப்பகம் :தமிழ்மண் பதிப்பகம்
Publisher :Tamilmann Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :144
பதிப்பு :2
Out of Stock
Add to Alert List

தமிழ் முழக்கம் என்னும் இதழ் தமிழ் நாட்டில் சென்னை நகரில் இருந்து வெளிவரும் திங்களிருமுறை இதழாகும். தமிழ் முழக்கம் பதிப்பகத்தின் உரிமையாளரான சாகுல் அமீது என்பவரால் 2010 திசம்பர் 1 ஆம் நாள் தொடங்கப்பட்டது. சீமான் தலைமையில் இயங்கும் நாம் தமிழர் என்னும் இயக்கத்தின் கொள்கைகளையும் நடவடிக்கைகளையும் பரப்புவதற்காக இவ்விதழ் வெளியிடப்படுகிறது