book

என்பதுபோலொரு தேஜாவூ

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஶ்ரீபதி பத்மநாபா
பதிப்பகம் :உயிர்மை பதிப்பகம்
Publisher :Uyirmmai Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :
பதிப்பு :
Out of Stock
Add to Alert List

உன் களங்கமின்மை என்பது சோமக் கொடியின் இலை பிழிந்த ரசமருந்தி இணைக்கு ஒரு சொட்டு முத்தம் பருகத் தருதல் தேவதையின் சிறகுகள் வாய்க்கப் பெற்றும் கழுநீர் ஊறின உடல் தொட்டுத் தூக்கி அணைத்துக் கொளல் ஐயங்களில்லாக் காமமும் கனவிலும் வழுவாக் காதலும் அருளி நிலவொளி பொழிதல் இறுதியில் காதலில் தோற்றவர்களே கவிமனம் கொண்டோர் என திரிபற நிறுவிப் பிரிந்து செலல்.