book

நிலவில் ஓர் உணவகம்

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஏற்காடு இளங்கோ
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :அறிவியல்
பக்கங்கள் :106
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788177353440
குறிச்சொற்கள் :கண்டுபிடிப்பு, பொது அறிவு, தகவல்கள், இயற்கையின் அதிசயங்கள்
Out of Stock
Add to Alert List

இந்த நூலின் ஆசிரியர் ஏற்காடு திரு. இளங்கோ அறிவியல் தகவல்களை அளிக்கும் நூல்களைத் தொடர்ந்து எழுதி வருகிறார். இவரது இயற்கையின் அதிசயங்கள் என்ற நூலையும் நிலவில் நடந்த விண்வெளிவீர்ர்கள், நீரில் நடக்கலாம் வாங்க! ஆகிய நூல்களையும் நாங்கள் வெளியிட்டுள்ளோம். நிலவில் ஓர் உணவகம் என்று தலைப்பு இருந்தாலும், இந்நூல் நிலா பற்றிய பல்வேறு தகவல்களையும் விண்வெளி ஆய்வுகள் பற்றிய விவரங்களையும் அளிக்கிறது. நிலா பற்றி நம் நாட்டில் நிலவிய கற்பனைக் கதைகள் பற்றி பிற நாடுகளில் நிலவிய கட்டுக்கதைகள் பற்றி ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். விண்வெளியில் அமைந்துள்ள சர்வேச ஆய்வுநிலையத்தின் பயன்பாடு பற்றியும் கூறப்படுகிறது.