book

பணக்காரராவது உங்களது உரிமை

₹99+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் ஜோசப் மர்ஃபி
பதிப்பகம் :Fingerprint Publishing
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :103
பதிப்பு :1
Published on :2020
ISBN :9788194898818
Add to Cart

பணக்காரராவது உங்களது உரிமை என்ற இந்த நூலில்,மிகவும் சக்தி வாய்ந்த தன்னம்பிக்கை வழிகாட்டிகளில் ஒருவரான டாக்டர்.ஜோசஃப் மர்ஃபபி முழுமையான நலத்தையும் எல்லையற்ற வெற்றிகளையும் பெறுவதற்கான சக்தி வாய்ந்த முறைகளையும் உத்திகளையும் விளங்க சொல்கிறார். பிரார்த்தனை செய்தல், தன்முன்வைப்பு, நேர்மறையான உறுதிப்பாடுகளைப் பயிற்சித்தல், நம்முடைய வார்த்தைகளையும் எண்ணங்களையும் மனத்திருத்தல் போன்ற உத்திகள் வெற்றிகளைக் கொண்டு வந்து வளம் நிறைந்த வாழ்க்கையைப் பெறுவதற்கு உதவும்.