book

பகவத் கீதை ஒரு தரிசனம் பாகம் 7

Bhagavat Geethai Oru Dharisanam (Part-7)

₹285+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஓஷோ
பதிப்பகம் :அதீத பப்ளிகேஷன்ஸ்
Publisher :Atheetha Publications
புத்தக வகை :தத்துவம்
பக்கங்கள் :368
பதிப்பு :2
Out of Stock
Add to Alert List

யோகி, கீதை படிக்கச் சென்றால், கீதையில் அமிருதத்தின் சாகரம் உள்ளது என்பார். யோகமற்ற ஒருவன் கீதை படிக்கச் சென்றால், சொற்களைத் தவிர, வேறு எதுவும் இல்லை என்பான். வெற்றுச் சொற்கள், வெடிக்கப்பட்ட தோட்டாக்கள்; வெடிக்கப்பட்ட தோட்டக்கள் எவ்வளவு செலுத்தினாலும், செல்வதில்லை. கீதையை கையில் எடுத்து மனப்பாடம் செய்து ஒப்பித்தால் காலித் தோட்டாவை எடுத்துக்கொண்டு சுற்றுகிறீர்கள்; எதுவும் ஆகாது. உயிர், உங்கள் சொந்த அனுபவத்தினின்றே வருகிறது. அதனால் கிருஷ்ணன் அர்ஜுனனிடம், "அர்ஜுனா! நீ யோகியாகிவிடு! யோகத்தை அடைந்து விடு/'' என்கிறார்.