book

நிறைவான வாழ்க்கைக்கான நான்கு சுய உடன்படிக்கைகள்

₹195+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :PSV குமாரசாமி, டான் மிகெல் ரூஸ்
பதிப்பகம் :Embassy Books
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :115
பதிப்பு :1
Published on :2019
ISBN :9789388247221
Add to Cart

மெக்சிகோ நாட்டுப் பாரம்பரியமான ‘டோல்டெக்’ ஞானத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள இந்நூல், உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் மனநிறைவையும் பெறுவதற்கு நீங்கள் உங்களுடன் நான்கே நான்கு சுயஉடன்படிக்கைகளை மட்டும் செய்து கொண்டால் போதும் என்று கூறுகிறது. அந்த உடன்படிக்கைகள் இவைதாம்:

1.உங்கள் சொல் எப்போதும் அப்பழுக்கற்றதாக இருக்கட்டும்
2.எதையுமே தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொள்ளாதீர்கள்
3. எதுவொன்றையும் நீங்களாகவே அனுமானித்துக் கொள்ளாதீர்கள்
4. எப்போதும் உங்களால் முடிந்த அளவு சிறப்பாகச் செயல்படுங்கள்

படிப்பதற்கு இவை எளிமையாகத் தோன்றினாலும், வாழ்க்கையில் இவற்றைக் கடைபிடிப்பது சற்றுக் சற்றுக் கடினம். ஆனால், இவற்றை நீங்கள் தொடர்ந்து கடைபிடித்து வந்தால், உங்கள் வாழ்க்கை பிரமிக்கத்தக்க விதத்தில் மாற்றமடையும்.