book

தமிழகத்தில் சாதி உருவாக்கமும் சமூக மாற்றமும்

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எ. சுப்பராயலு, நொபொரு கராஷிமா
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :32
பதிப்பு :1
Published on :2024
Out of Stock
Add to Alert List

தமிழகத்தில் சாதி உருவாக்கமும் சமூக மாற்றமும் தமிழக வரலாற்றில் சாதி அமைப்பு பற்றிய கருத்துகள் சான்றாதாரங்களைச் சார்ந்து அல்லாமல் பொதுமனப் போக்கு நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு முன்வைக்கப்பட்டு வருகின்றன. இதற்கு மாறாக, நொபொரு கராஷிமாவும் சுப்பராயலும் கல்வெட்டு சான்றாதாரங்களைக் கட்டிறுக்கமான முறையியலை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்து வந்தடைந்த முடிவுகளை இந்நூலில் உள்ள கட்டுரைகளில் தருக்கப்பூர்வமாக எடுத்துரைக்கின்றனர். நொபொரு கராஷிமாவும் சுப்பராயலும் உலக அளவில் மதிக்கப் பெறும் தென்னிந்திய சமூக வரலாறு பற்றிய ஆய்வாளர்கள்; கல்வெட்டியலாளர்கள்.