வன்மம்
₹140+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாமா
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :155
பதிப்பு :1
Published on :2020
ISBN :9788123439679
குறிச்சொற்கள் :2020 வெளியீடுகள்
Out of StockAdd to Alert List
வன்மம் . ‘தலித்’ என்பதாலும் பெண் என்பதாலும் இருவித அடக்குமுறைகளுக்கு ஆளாகும் பெண்ணின் பார்வையில் எழுதப்பட்ட புனைவு. தலித் பெண்கள் மீது உளரீதியாகவும் உடல்ரீதியாகவும் நிகழ்த்தப்படும் வன்மம் மிக்க தாக்குதல்களை இந்நாவலெங்கும் காணலாம். பொதுநிகழ்வுகளில் பலவாறு அவமானப்படுத்தப்பட்டும் சமூகவெளியில் பலவித அடக்குமுறைகளுக்கும் ஆளாக நேரும் தலித் சமூகப் பெண்கள் இந்த இழிநிலையிலிருந்து வெளியேறுவதற்கு கல்வியறிவு மிகமிக அவசியமென்பதை நாவல் வலியுறுத்திச் சொல்கிறது.