book

காதலினும் காதல் கேள்

₹280+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பவித்ரா நாராயணன்
பதிப்பகம் :மல்லிகா மணிவண்ணன் பதிப்பகம்
Publisher :Mallika Manivannan Pathippagam
புத்தக வகை :சமூக நாவல்
பக்கங்கள் :416
பதிப்பு :1
Published on :2020
குறிச்சொற்கள் :2020 வெளியீடுகள்
Out of Stock
Add to Alert List

இரு வெவ்வேறு எல்லைகளில் வாழ்பவர்களை இணைக்கும் வேலையைச் செய்யும் காதல் தான் இக்கதையிலும் ஆனால் சொல்லப்படும் நேர்த்தி இயல்பாகச் செல்கிறது.தாய் தந்தையின் பிரிவுகளால் பிள்ளைகளின் மனதில் நீங்கா வடுக்களைக் கொடுத்து அதனால் அவர்களின் வாழ்வின் இறுதிவரை சந்தித்த அவமானங்களைக் கிளறிக்கொண்டே தான் இருக்கும். ஆர்கலி. தாத்தா என்ற ஒற்றை மனிதனின் எண்ணங்கள் பலரின் வாழ்வை அந்தரத்திலே ஆட விட்டுப் பாசம் என்ற சொல்லின் வார்த்தையை வெற்று வார்த்தையாகவே நிலைநிறுத்திவிடுகிறது.ஊர், மொழி தெரியாத இடத்தில் தத்தளித்த சிறுவனை மகனாகவே வளர்க்கும் வரதன் கௌரவமான வாழ்வையே கொடுத்தாலும் ஆர்கலியின் முதல் பார்வையில் நெப்போலியன் வாழ்வின் முறை சற்றே தாழ்ந்து தான் போகிறது.