book

லஞ்ச் பாக்ஸ் வெரைட்டி ரைஸ் வகைகள்

₹95+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கீதா. பாலகிருஷ்ணன்
பதிப்பகம் :Others
புத்தக வகை :சமையல்
பக்கங்கள் :104
பதிப்பு :1
Published on :2010
ISBN :9788190710930
குறிச்சொற்கள் :ஆரோக்கியம், சத்துகள், சமையல் குறிப்பு
Out of Stock
Add to Alert List

பள்ளிக்குச் செல்லும் சிறு குழந்தைகளிலிருந்து வேலைக்குச் செல்லும் பெரியோர் வரை அனைவரும் லஞ்ச் பாக்ஸூக்கு எடுத்துச் செல்லத்தக்க விதவிதமான சாதங்களின் செய்முறை அடங்கிய இப்புத்தகம், சாப்பிடுவோருக்கு சிறிதும் அலுப்புத் தட்டாத வண்ணம் அதே சமயம் சமைப்போரும் மிக சுலபமாக செய்யக்கூடிய 'வெரைட்டி ரைஸ்களை தயாரிக்க உதவும்.

மணக்க மணக்க ஆரோக்கியமான சுவைமிக்க சாதங்களை சுலபமாக லஞ்ச் பாக்ஸுக்கு பேக் செய்து அனுப்ப உதவும் இப்புத்தகத்தில் வெரைட்டி மற்றும் இந்த சாதங்களை சுலபமாக தயாரிக்க ஸ்டெப் பை ஸ்டெப் செய்முறைகளையும் கொடுத்துள்ளார் ஆசிரியர்.

உபயோகப்படுத்தி பலன் அடைய வேண்டிய புத்தகம் 'லஞ்ச் பாக்ஸ் வெரைட்டி ரைஸ் வகைகள்'.