நார்மன் வின்சென்ட்பீலின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்
₹20+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :என்.வி. கலைமணி
பதிப்பகம் :சாந்தி நிலையம்
Publisher :Santhi Nilayam
புத்தக வகை :சிந்தனைகள்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2001
குறிச்சொற்கள் :2019 வெளியீடுகள்
Out of StockAdd to Alert List
நார்மன் வின்சென்ட் பீல் (Norman Vincent Peale, மே 31, 1898 – திசம்பர் 24, 1993) என்பவர் அமெரிக்க மறைப்பரப்புனரும், சிறந்த பேச்சாளரும் ஆவார். அவர் அமெரிக்கா மற்றும் உலகெங்கிலும் அதிக அளவு விற்பனையான நூலாகிய "நேர்மறைச் சிந்தனையின் திறன்" என்ற நூலை எழுதினார். இந்த நூலானது பத்து இலட்சத்திற்கும் மேற்பட்டோர் மனதை ஈர்த்து வாழ்வில் வெற்றி பெற வைத்தது.[1] இவர் 1932 முதல் 1984 வரை நியூயார்க்கில் கிறித்தவப் போதகராகப் பணியாற்றினார்.[2] பீல் அரசுத்தலைவர் இரிச்சார்ட் நிக்சனின் தனிப்பட்ட நண்பராக விளங்கினார்.