book

உடல் நோய்களும் கைரேகை விஞ்ஞானமும்

₹73+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :காஞ்சி எஸ். சண்முகம்
பதிப்பகம் :கணபதி பப்ளிகேஷன்ஸ்
Publisher :Ganapathi Publications
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :172
பதிப்பு :1
Published on :2011
குறிச்சொற்கள் :2019 வெளியீடுகள்
Out of Stock
Add to Alert List

மனித வாழ்க்கையில் உடல் ஆரோக்கியம் என்பது முக்கியமான ஒன்றாகும். ஆரோக்கியக் குறைவு ஏற்பட்டால் எண்ணற்ற நோய்கள் மனித உடலைத் தாக்குகின்றன. நோயுற்ற மனிதன் அடையும் உடல், மனம் சார்ந்த வேதனைகளும், சமுதாய, பொருளாதார பிரச்சினைகளும் வார்த்தைகளால் வடிக்க முடியாதவை. அவ்வாறு ஏற்படும் நோய்களை வரும் முன் அறிந்து கொள்ளவும், வந்த பின் காத்துக் கொள்ளும் முறைகளையும் கைரேகை மற்றும் ஜோதிடம் மூலம் ஆய்வு செய்து கண்டறிந்த உண்மைகளை இந்நூலில் விரிவாக விளக்கியுள்ளார்.