book

அரிய பச்சிலைகளும் அவை போக்கும் நோய்களும்

₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சோனா
பதிப்பகம் :பாரதி பதிப்பகம்
Publisher :Bharathi Pathippagam
புத்தக வகை :இயற்கை மருத்துவம்
பக்கங்கள் :80
பதிப்பு :2
Published on :2013
குறிச்சொற்கள் :2019 வெளியீடுகள்
Out of Stock
Add to Alert List

நம் தமிழ் பாரம்பரியம் இயற்கை வைத்தியத்தையே சார்ந்திருந்தது. சித்தர்களும் நமக்கு கற்றுத்தந்து விட்டுப்போன ஓலைச்சுவடிகளும் நமக்கு சித்த மருத்துவம் குறித்தும் பச்சிலைகளின் குணங்களைப் பற்றியும் அவை போக்கும் நோய்கள் குறித்தும் கூறுகின்றன.  அரிய பச்சிலைகளை யாவை, எப்படி கண்டறிவது, உட்கொள்ளும் முறை, அவை தீர்க்கும் நோய்கள் குறித்து இந்நூலில் கூறப்பட்டுள்ளன.