book

விக்கிரமாதித்தன் கதைகள்

₹230+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வி.எஸ். வெங்கடேசன்
பதிப்பகம் :பாரதி பதிப்பகம்
Publisher :Bharathi Pathippagam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :460
பதிப்பு :1
Published on :2019
குறிச்சொற்கள் :2019 வெளியீடுகள்
Out of Stock
Add to Alert List

ஒருநாள் பட்டணத்தின் எல்லையை ஒட்டிய நாடுகளிலிருந்து விலங்குகள் வந்து அட்டகாசம் செய்வதாகக் குடிமக்கள் முறையிட்டனர்.அதைக்கேட்ட போஜன் உடனே வேட்டைக்குச் சென்று விலங்குகளை அடக்கி காட்டினுள் அனுப்பத் தீர்மானித்தான். வீரர்களையும் வேட்டைக் காரர்களையும் தயாராகச் சொன்னான்.