
ஆண்மைக்குறைவு, விந்து நோய், மலடு, மூல நோய் நீக்கும் யோகாசனங்கள்
₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆசனா இரா. ஆண்டியப்பன்
பதிப்பகம் :பாரதி பதிப்பகம்
Publisher :Bharathi Pathippagam
புத்தக வகை :யோகா
பக்கங்கள் :150
பதிப்பு :3
Published on :2017
குறிச்சொற்கள் :2019 வெளியீடுகள்
Out of StockAdd to Alert List
வடநாட்டு பல்கலைக் கழகங்களில் யோகாசனக் கலையை தனிப்பாடமாக வைத்து
பி.ஏ., எம்.ஏ., போன்ற பட்டங்கள் கொடுக்கிறார்கள். பம்பாய் நடிகர் பயிற்சிப்
பள்ளியில் யோகாசனம் கட்டாய பாடமாக்கப்பட்டு தினமும் இக்கலையைப்
பயிற்றுவிக்க ஆதரவு கொடுத்து பல மாகாணங்களுக்கு கோடிக் கணக்கில் மானியம்
வழங்கி வருகிறார்கள்.
பல்வேறு நோய்க்கு பல்வேறு ஆசனங்கள் செய்வதால் நோய்கள் முற்றிலும்
குணமாகுவதை அனுபவரீதியாக உணர்ந்ததால் நோய்களை யோகாசனங்கள் மூலம்
நீக்குவதற்கான புத்தகங்கள் எழுதி முடித்துள்ளேன். தமிழக மக்கள்
இப்புத்தகத்திற்கு ஆதரவு நல்கி பல்வேறு நோய்கள் நீங்கப் பெற்று "நோயற்ற
வாழ்வே குறைவற்ற செல்வம்" என்னும் பேற்றினை அடைந்து சுகம் பெறுவார்களாக !
