book

சூரிய உதயம், அக்ஷாம்சம், ரேகாம்சம் மற்றும் ஹோரா சாஸ்திர பலன்கள்

₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் முருகு இராசேந்திரன்
பதிப்பகம் :பாரதி பதிப்பகம்
Publisher :Bharathi Pathippagam
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2005
குறிச்சொற்கள் :2019 வெளியீடுகள்
Out of Stock
Add to Alert List

அன்பார்ந்த ஜோதிட அபிமானிகளே! அரிய கலையான ஜோதிடக்கலையைக் கொண்டு அனைவரது முழு வாழ்க்கையையும் மிகத் தெளிவாக விளக்க முடியும். நவக்கிரகங்களின் திருவிளையாட்டினால் பல்வேறு ஏற்றத்தாழ்வுகளை எதிர்கொள்ளும் நமக்கு துல்லியமான பலனை அறிய துல்லியமான ஜெனன ஜாதகம் கணிப்பது மிகவும் முக்கியம். துல்லியமான ஜாதகம் கணிக்கதுல்லியமான சூரிய உதயமும், ஜாதகர் பிறந்த இடத்தின் அக்ஷாம்சம், ரேகாம்சம் மிகவும் அவசியம் ஆகும். துல்லியமான சூரிய உதயம் கொண்டு லக்கினம் கணிப்பதன் மூலம் பலன்களை மிகத் தெளிவாக அறிய முடியும்.
இந்தியாவில் உள்ள அனைத்து இடங்களுக்கும் துல்லியமான சூரிய உதயமும், அக்ஷாம்சம், ரேகாம்சம் போன்றவற்றையும் அட்டவணையுடன் விளக்குவதே இப்புத்தகத்தின் நோக்கமாகும். இப்புத்தகத்தில் இந்தியாவில் உள்ள அனைத்து முக்கிய இடங்களுக்கும் அக்ஷாம்சம், ரேகாம்சம் தந்துள்ளோம். சூரிய உதயமானது இந்திய ஸ்டேண்டர்ட் நேரப்படி 60 டிகிரி முதல் 290 டிகிரி வரை (அக்ஷாம்சம்) (Latitudes) தரப்பட்டுள்ளது.