book

இல்வாழ்வும் ஏழாம் பாவமும்

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் முருகு ராஜேந்திரன்
பதிப்பகம் :பாரதி பதிப்பகம்
Publisher :Bharathi Pathippagam
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :158
பதிப்பு :3
Published on :2018
குறிச்சொற்கள் :2019 வெளியீடுகள்
Out of Stock
Add to Alert List

ஒருவர் ஜாதகத்தில் ஜென்ம லக்கினத்திற்கு ஏழாம் இடமே களத்திர ஸ்தானம் ஆகும். களத்திர ஸ்தானம் என்று கூறப்படும் 7-ம் வீட்டில் அதிபதி 6,8,12-ல் அமைவது உசிதமான பலனில்லை. இதனால் கணவன் மனைவி இருவருக்கிடையே நல்ல ஒற்றுமை உண்டாவதில்லை. திருமணம் ஆன சில வருடங்களிலேயே கணவன் மனைவிக்குள் பிரிவு உண்டாகிறது.
களத்திரகாரகன் என்று கூறப்படும் சுக்கிரனும் ஒருவர் ஜாதகத்தில் நீச்சம் பெற்று ஜென்ம லக்கினத்திற்கு 6, 8, 12-ல் மறைவு பெற்று காணப்பட்டால் கணவன் மனைவி உறவு பாதிக்கப்படுவதுடன் இருவருக்குள் ஒற்றுமையின்றி தனித்தனியாக வாழும் அமைப்பு உண்டாகும். கணவனுடைய ஆசையை மனைவியால் பூர்த்தி செய்ய முடியாது. மனைவியின் அபிலாஷையையும் கணவன் நிறைவேற்ற முடியாது.