
மயங்காதே மனமே
₹240+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அழகி
பதிப்பகம் :எம்.எஸ். பப்ளிகேஷன்ஸ்
Publisher :M.S. Publications
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :368
பதிப்பு :1
Published on :2019
குறிச்சொற்கள் :2019 வெளியீடுகள்
Out of StockAdd to Alert List
பெரிய கரும்பச்சை நிறப் பளிங்குக் கற்களால் வெளிபுறமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது அந்த இரண்டு மாடிக் கட்டிடம் பழமையின் நூதனமான வேலைப்பாடுகளிடன், புதுமையாக வடிவமைக்கப்பட்டிருந்த்து. நேரம் இரவு பத்தைத் தாண்டி இருந்த்து. அந்த இடமே அத்தனை அமைதியாக இருக்க அந்தக் கட்டிடத்தின் வாசலில் நின்ற இரண்டு ஆஜானுபாகுவான ஃபுல் சூட்டும் சொன்னது, இது மேல்தட்டு வர்க்கத்திற்குரிய இடமென்று.
