book

பெருந்தெய்வ வழிபாடும் பெண்தெய்வ வழிபாடும்

₹110+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சிகரம் ச. செந்தில்நாதன்
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :112
பதிப்பு :1
Published on :2019
குறிச்சொற்கள் :Chennai Book Fair 2019 புதிய வெளியீடு
Add to Cart

பிராமணியமயமான பெருந்தெய்வ வழிபாடு பின்தங்கிய மக்களைத் தொலைவில் நிறுத்திவிட்டது.
இந்த நிலையை உணர்ந்து போராடும் நிலையில் அன்று மக்கள் இல்லை. எனவே மாற்றுக் கடவுளையும், மாற்று வழிபாட்டு முறையையும் தங்கள் சமயத்தின் புறவெளியில் தேடினார்கள். தங்கள் கடவுளும் தங்கள் வழிபாட்டு முறையும் தங்களைப் போலவே எளிமையாக இருக்க விரும்பினார்கள். உணர்வு பூர்வமாக பிராமணியம் சார்ந்த சமயத்திற்கு எதிராக இருந்தார்கள் என்று சொல்ல முடியாது. ஆனால், எதார்த்த நிலையைப் புரிந்து கொண்டார்கள். ‘தலைவிதி’ என்று ‘இருந்த நிலையை’ ஏற்றுக் கொண்ட போதும், தங்களுக்கு என்று ஒரு மாற்றத்தைத் தேடினார்கள். அதன் விளைவுதான் சிறு தெய்வ வழிபாடும், பெண் தெய்வ வழிபாடும்.