book

96 தனிப்பெருங்காதல்

₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சி. சரவணகார்த்திகேயன்
பதிப்பகம் :உயிர்மை பதிப்பகம்
Publisher :Uyirmmai Pathippagam
புத்தக வகை :சினிமா
பக்கங்கள் :192
பதிப்பு :1
Published on :2019
ISBN :9789387636415
Out of Stock
Add to Alert List

ஒரு திரைப்படத்தைக் குறித்த இம்மாதிரியான புத்தகம் ஒன்று இதுவரை வந்ததில்லை என்று நினைக்கிறேன். இது புகழ் நூல் அல்ல. விமரிசன நூலும் அல்ல. மதிப்புரை கருத்துரை ஆய்வுரை வகையறாவா என்றால் இல்லை. “96“ திரைப்பத்தின் ஒவ்வொரு ஃபரேமிலும் தனது நாடி நரம்புகளை ஊறப் போட்டு எடுத்து உலர்த்தியிருக்கிறார்.