book

நெஞ்சோரமாய் காதல் துளி!

₹230+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கோமதி அருண்
பதிப்பகம் :அருண் பதிப்பகம்
Publisher :Arun Pathippagam
புத்தக வகை :சமூக நாவல்
பக்கங்கள் :428
பதிப்பு :1
Published on :2018
குறிச்சொற்கள் :2018 வெளியீடுகள்
Out of Stock
Add to Alert List

அந்த சிறுமி ஆர்வத்துடன் முகத்தில் பல அபிநயத்துடன் பேசத் தொடங்கினாள். “ஆமா.. இது சின்ட்டூ.. அது பன்ட்டூ.. அப்பறம் இது பிங்க் கலர்ல இருப்பதால் பின்ட்டூ.. அப்பறம் இந்த ரெண்டும் ஒன்னுபோல இருப்பதால் சின்னு சின்னா.. அப்பறம் அது தலையில் ரிங் போல இருப்பதால் அது ரின்ட்டூ”“வாவ்.. எல்லா பெயரும் சூப்பரா இருக்கிறது.. நீயே வைத்ததா?”
“பின்ன நீங்களா வச்சீங்க?”கவிப்ரியா ஷிவானியின் கன்னத்தை செல்லமாக கிள்ளி, “ஸோ ஸ்வீட்” என்றாள்.
அடுத்த நொடியே ஷிவானி கவிப்ரியாவின் கன்னத்தை கிள்ளி அவளை போலவே, “ஸோ ஸ்வீட்” என்றாள்.