book

வான் மண் பெண்

₹160+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ந. வினோத்குமார்
பதிப்பகம் :தமிழ் திசை
Publisher :Tamil Thesai
புத்தக வகை :விவசாயம்
பக்கங்கள் :200
பதிப்பு :1
Published on :2018
ISBN :9788193766712
குறிச்சொற்கள் :2018 வெளியீடுகள்
Add to Cart

உலகம் முழுவதும் வளர்ச்சிக்கான முதல் விதையை ஊன்றியவர்களும் சிறுமை கண்டு சீறியெழுந்தவர்களும் பெண்களே என்கிறார்கள் மானுடவியலாளர்கள். இயற்கையைச் சுரண்டி வாழாமல் அண்டிவாழ வழிநடத்தியவர்களும் பெண்கள்தாம்.