book

நான்கு கனவுகள்

₹130+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாவண்ணன்
பதிப்பகம் :Nestling Books (india) Private Limited
புத்தக வகை :சிறுவர்களுக்காக
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2018
ISBN :9788193656600
Out of Stock
Add to Alert List

விலங்கு கதைகள், நீதிக்கதைகள், தேவதைக் கதைகள், புராணக் கதைகள், கற்பனைக் கதைகள் என குழந்தைகள் உலகம் கதைகளால் நிரம்பியவை. பாட்டி கதைகளுக்குப் பிறகு வெவ்வேறு வடிவங்களில் சொல்லப்பட்டும் எழுதப்பட்டும் வந்திருக்கிற சிறார் கதைகளின் தொடர்ச்சியாகவும் நீட்சியாகவும் அமைந்துள்ள இக்கதைகள் குழந்தைகளை நவீன சிந்தனைக்கும் புதியதோர் அறிவுத்தளத்துக்கும் இட்டுச் செல்கின்றன. சிறார்கள் எளிதில் படிக்கும் வண்ணம் அமைந்துள்ள இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள 17 கதைகளும் வெவ்வேறு உணாவுகளையும் வித்தியாசமான அனுபவங்களையும் வழங்குகின்றன.