
உடல் எடையைக் குறைக்க சுவையான உணவுகள்
₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜெயா
பதிப்பகம் :தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
Publisher :Tamarai publications (p) ltd
புத்தக வகை :சமையல்
பக்கங்கள் :86
பதிப்பு :1
Published on :2018
ISBN :9789385982255
Out of StockAdd to Alert List
உயிர்ச்சத்துகளும் நார்ச்சத்துகளும் நிறைந்த அனைத்து வகையான சுவைமிக்கதான இயற்கை உணவுகளை எளிதில் தயாரிக்கும் வழிமுறைகளைக் கூறும் இந்நூல் அதிக உடல் எடையைக் கட்டுப்படுத்தி நீண்டகாலம் ஆரோக்கியமாக வாழ வழிவகை செய்கிறது. இந்நூலில் கூறப்பட்டுள்ளதுபோல எளியமுறையில் அவல், காய்கறிகள், பழங்களைக் கொண்டு உணவு வகைகளைத் தயார் செய்யும் வழிமுறைகளைக் கையாண்டு சுவையாகச் சாப்பிடுவதோடு உடல் எடையையும் முறையாகப் பராமரித்து நலவாழ்வு வாழலாம்.
