
பிராணாயாமம்
₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வளசை. மோகன்
பதிப்பகம் :மயிலவன் பதிப்பகம்
Publisher :Mayilavan Pathippagam
புத்தக வகை :யோகா
பக்கங்கள் :32
பதிப்பு :1
Published on :2016
Out of StockAdd to Alert List
பொருளாதாரம் தான் நம்முடைய வாழ்க்கையை நிர்ணயிக்கிறது. அவ்வாறு இருக்கும் போது, நம்முடைய அதாவது நாம் விடும் மூச்சைப் பற்றி பெரிதாக நினைப்பதில்லை. மூச்சு விடுவது நின்று விட்டால் நம் கதையே அவ்வளவுதான். ஆகையால் நாம் விடும் மூச்சின் பயனை அரிய முற்பட வேண்டும். இதை தனித்துவமாக பயனை அறிந்த சித்தர்கள், முனிவர்கள், ரிஷிகள், தற்போதுள்ள ஆன்மீகவாதிகள், யோகா கற்று தரும் ஆசிரியர்கள் என்று சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் ஒட்டு மொத்தத்தில் உலகில் உள்ள மக்கள் தொகையை கணக்கிட்டு பார்த்தால் 20 சதவீதம் கூட முறையான பயிற்சி செய்யாமல் விட்டு விடுகிறோம். மூச்சின் மகத்துவத்தை அறியாமல் இருப்பதினால் பல சிரமங்கள் மனித உடலில் ஏற்பட்டு விடுகின்றன.
