ஏ.கே. செட்டியார் படைப்புகள் (இரண்டு பாகங்கள்)
₹2000
எழுத்தாளர் :ஏ.கே. செட்டியார்
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :2200
பதிப்பு :1
ISBN :9789384915667
Out of StockAdd to Alert List
இவர் ‘மகாத்மா காந்தி’ படம் எடுத்தவர். ‘குமரிமலர்’ பத்திராதிபர். காந்தியை நேரில் கண்டவர். நேதாஜி உடன் நெருங்கிப் பழகியவர். பாரதி குறித்த ஆய்வுலகின் விதை நெல். மூன்று முறை உலகம் சுற்றிய தமிழர். காந்தியவாதி. நவீன பயண இலக்கியத்தின் தலைவாசல். இவரது ‘குடகு’ ஓர் இனவரைவியல் ஆவணம். ‘ஜப்பான்’ அன்று தடை செய்யப்பட்ட புத்தகம்.