book

கண்ணாடி சத்தம்

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :செல்வசங்கரன்
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :79
பதிப்பு :1
Published on :2022
ISBN :9789355232014
Add to Cart

உருவமற்ற ஒன்றுக்கு உருவத்தை அளிக்கும் எத்தனம் செல்வசங்கரன் கவிதைகளின் தனி இயல்பு. மாபெரும் உலகத்தின் ஓட்டத்தைச் சிறுகல்லை எறிந்து நிறுத்த முயலும் தீவிர பாவனை, புழங்கும் வாழ்விடத்தைத் தூக்கி விட்டு மற்றொன்றை வைக்கும் பித்துக்குளித்தனம், காட்சிகளைக் குலைக்கும் விபரீதம் இவற்றால் ஆன விளையாட்டே இந்தக் கவிதைகளின் இயக்கம். புதிய தலைமுறைக் கவிஞர்களில் தனதான குரலும் பொருளும் கொண்ட செல்வசங்கரனின் ஐந்தாவது தொகுப்பு ‘கண்ணாடி சத்தம்.’