book

சாட்சியச் சட்டம் 1872 (Law of Evidence 1872)

₹160+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புலமை வேங்கடாசலம்
பதிப்பகம் :Giri Law House
புத்தக வகை :சட்டம்
பக்கங்கள் :124
பதிப்பு :6
Published on :2018
ISBN :9789391990060
Add to Cart

இந்தியச் சாட்சியச் சட்டம் என்பது உரிமையியல் மற்றும் குற்றவியல் வழக்குகளுக்குத் தேவையான ஒரு சட்டமாகும்.நீதிமன்றங்கள், சாட்சியங்கள் மற்றும் சான்றாதரங்களில் அடிப்படையிலேயே தீர்ப்பை வழங்குகின்றன.வழக்கு ஒன்றில் சாட்சிகள் என்பத பெரும் எண்ணிக்கையில் இருக்க வேண்டும் என்பதில்லை வழக்கில் ஒன்றிரண்ட சாட்சிகள் உண்மையான வகையில் சாட்சிமளித்திருந்தாலே போதுமானதாகும்.வழக்குத் தரப்பினர் ஒரு அவரது வழக்கறிஞரிடம் கூறிய வழக்குப் பற்றிய இரகசிய விவரங்கள் தொடர்பாகச் சாட்சியளிக்கும்படி அந்த வழக்கறிஞரைக் கட்டாயப்படுத்த முடியாது. இவ்வாறு பல்வேறு விவரங்கள் இந்த நூலில் அடங்கியுள்ள. வாசகர்கள் அனைவரும் இந்நூலை வாங்கிப் படித்திட இதன் மூலம் வேண்டிக் கொள்கிறேன்.