
சப்தரிஷி மண்டலம்
₹130+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர். மு. கண்ணையன்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :சித்தர்கள்
பக்கங்கள் :176
பதிப்பு :1
Published on :2017
Out of StockAdd to Alert List
சப்தரிஷி மண்டலம்
மேலை நாட்டில் 'க்ரேட் பேர்' அல்லது 'ஊர்ஸா மேஜர்' என வழங்கப்படுகிறது. மக
நட்சத்திரத்திற்கும் சுவாதிக்குமுள்ள தூரத்திற்கு நேர் வடக்காக ஏழு ஒளி
பொருந்திய நட்சத்திரங்கள் ஏர்க்கால் போன்று ஒரு முனை கிழக்காக இருக்குமாறு
காணப்படுகிறது. இதையே பண்டைய காலம் தொட்டு சப்தரிஷி மண்டலம் என அழைக்கிறோம்.
