book

நளினி

₹85+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :க.நா.சு.
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :95
பதிப்பு :1
Published on :2017
Out of Stock
Add to Alert List

சிற்றன்னையின் அதிகார குரலுக்கு ஆத்திரப்படாமல் தன் போக்கில் கண்முன்னே கிடக்கும் அக்கிரகார உலகை மட்டுமே வேடிக்கை பார்த்து வளர்ந்த உலகம் தெரியாத சிறுமி ‘நளினி’.
இது தாயில்லாத இச்சிறுமியின் கதை மட்டுமல்ல.
ஒரு அக்கிரகாரத்தின் கதையும் கூட